Govt ExamHub
Language - Dravidian Family
Class 9 / Tamil

Language - Dravidian Family

Question 13 of 20
Book: TN-TAM-9Chapter 1
தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகிய 'தூது' இலக்கியத்தின் வேறு பெயர் என்ன?
A
சிற்றிலக்கியம்
B
வாயில் இலக்கியம்
C
கலிவெண்பா
D
உலா இலக்கியம்
Correct AnswerB.
வாயில் இலக்கியம்
Explanation
தூது என்பது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது
Discussion & Community Answers
Community Poll
Post your answer