Intellectual Awakening and Socio-Political Changes
Class 9 / Social Science
Intellectual Awakening and Socio-Political Changes
Question 29 of 30Book: TN-SOC-9Chapter 4
அசோகரின் சிங்க முகத் தூண் சின்னம் எந்த இடத்தில் உள்ள தூணிலிருந்து எடுக்கப்பட்டது?
A
சாரநாத்
B
சாஞ்சி
C
லும்பினி
D
பாடலிபுத்திரம்
Correct AnswerA.
சாரநாத்
Explanation
சாரநாத் தூணில் உள்ள சிங்க முகச் சின்னம் இந்தியாவின் தேசியச் சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது