Intellectual Awakening and Socio-Political Changes
Class 9 / Social Science
Intellectual Awakening and Socio-Political Changes
Question 27 of 30Book: TN-SOC-9Chapter 4
புத்தர் தனது ஞானத்தை எங்கு பெற்றார்?
A
சாரநாத்
B
போத்கயா (அரசமரத்தடியில்)
C
லும்பினி
D
குஷிநகர்
Correct AnswerB.
போத்கயா (அரசமரத்தடியில்)
Explanation
புத்தர் கயா என்ற இடத்தில் அரசமரத்தடியில் ஞானம் (நிர்வாணம்) பெற்றார்