Intellectual Awakening and Socio-Political Changes
Class 9 / Social Science
Intellectual Awakening and Socio-Political Changes
Question 12 of 30Book: TN-SOC-9Chapter 4
மௌரியப் பேரரசுக்கு வருகை தந்த கிரேக்கத் தூதுவர் யார்?
A
பியூ எங்
B
மெகஸ்தனிஸ்
C
ஹியூவான் சுவாங்
D
பாஹியன்
Correct AnswerB.
மெகஸ்தனிஸ்
Explanation
செலுக்கஸ் நிகேட்டரின் தூதுவராக மெகஸ்தனிஸ் சந்திரகுப்த மௌரியர் அவைக்கு வந்தார்