Govt ExamHub
Intellectual Awakening and Socio-Political Changes
Class 9 / Social Science

Intellectual Awakening and Socio-Political Changes

Question 2 of 30
Book: TN-SOC-9Chapter 4
புத்தர் பிறந்த இடம் எது?
A
போத்கயா
B
லும்பினி வனங்கள்
C
சாரநாத்
D
குஷிநகர்
Correct AnswerB.
லும்பினி வனங்கள்
Explanation
சித்தார்த்தர் (புத்தர்) நேபாளத்தில் உள்ள கபிலவஸ்து அருகே உள்ள லும்பினி வனத்தில் பிறந்தார்
Discussion & Community Answers
Community Poll
Post your answer