Govt ExamHub
Human Evolution and Society
Class 9 / Social Science

Human Evolution and Society

Question 25 of 30
Book: TN-SOC-9Chapter 1
கற்திட்டை என்று அழைக்கப்படும் பெருங்கற்கால நினைவுச்சின்னம் எது?
A
சிஸ்ட்
B
டோல்மென்
C
மென்ஹிர்
D
தாழி
Correct AnswerB.
டோல்மென்
Explanation
மேஜை போன்ற கல்லால் உருவாக்கப்பட்ட டோல்மென்கள் கற்திட்டை எனப்படும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer