Govt ExamHub
Human Evolution and Society
Class 9 / Social Science

Human Evolution and Society

Question 5 of 30
Book: TN-SOC-9Chapter 1
சிம்பன்சி இனத்தின் மரபணு பண்புகள் மனித இனத்துடன் எத்தனை சதவீதம் ஒத்துப் போவதாக ஆய்வுகள் கூறுகின்றன?
A
90%
B
95%
C
98%
D
99%
Correct AnswerC.
98%
Explanation
சிம்பன்சி இனத்தின் மரபணுவை ஆய்வு செய்ததில் அதன் பண்புகள் மனித இனத்துடன் 98% ஒத்து உள்ளதாகத் தெரிகிறது
Discussion & Community Answers
Community Poll
Post your answer