Human Evolution and Society
Class 9 / Social Science
Human Evolution and Society
Question 3 of 30Book: TN-SOC-9Chapter 1
உலகின் மிகத் தொன்மையான அருங்காட்சியகம் எங்கமைக்கப்பட்டது?
A
எகிப்து
B
ரோம்
C
மெசபடோமியா
D
கிரீஸ்
Correct AnswerC.
மெசபடோமியா
Explanation
உலகின் மிகத் தொன்மையான அருங்காட்சியகம் மெசபடோமியாவில் கி.மு. 530இல் அமைக்கப்பட்டது