Human Evolution and Society
Class 9 / Social Science
Human Evolution and Society
Question 1 of 30Book: TN-SOC-9Chapter 1
புவி தோன்றி சுமார் எத்தனை பில்லியன் ஆண்டுகள் ஆகியுள்ளதாகக் கருதப்படுகிறது?
A
1.54 பில்லியன்
B
2.54 பில்லியன்
C
3.54 பில்லியன்
D
4.54 பில்லியன்
Correct AnswerD.
4.54 பில்லியன்
Explanation
புவி சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானதாகக் கருதப்படுகிறது