Govt ExamHub
Education
Class 9 / Social Science

Education

Question 10 of 20
Book: TN-TAM-9Chapter 5
இடைச்சொற்கள் தனியாக இயங்குமா?
A
இயங்கும்
B
இயங்காது (பெயர்ச்சொல் வினச்சொல்லைச் சார்ந்து வரும்)
C
மறைந்து வரும்
D
மாறிவரும்
Correct AnswerB.
இயங்காது (பெயர்ச்சொல் வினச்சொல்லைச் சார்ந்து வரும்)
Explanation
இடைச்சொற்கள் தனியாக இயங்காமல் பெயர்ச்சொற்களையோ வினைச்சொற்களையோ சார்ந்து வரும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer