Govt ExamHub
Education
Class 9 / Social Science

Education

Question 8 of 20
Book: TN-TAM-9Chapter 5
பாரதிதாசன் யாருடைய கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தன் பெயரை மாற்றிக் கொண்டார்?
A
மகா கவி பாரதியார்
B
நாமக்கல் கவிஞர்
C
கவிமணி
D
கம்பர்
Correct AnswerA.
மகா கவி பாரதியார்
Explanation
சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றினால் பாரதிதாசன் எனப் பெயர் மாற்றிக் கொண்டார்
Discussion & Community Answers
Community Poll
Post your answer