Early Tamil Society and Culture
Class 9 / Social Science
Early Tamil Society and Culture
Question 28 of 30Book: TN-SOC-9Chapter 3
பண்டைய தமிழகத்தில் உள்ள பூம்புகார் (காவிரிப்பூம்பட்டினம்) எந்த அரசின் துறைமுக நகரமாக விளங்கியது?
A
சேர அரசு
B
சோழ அரசு
C
பாண்டிய அரசு
D
பல்லவ அரசு
Correct AnswerB.
சோழ அரசு
Explanation
காவிரிப்பூம்பட்டினம் சோழர்களின் துறைமுகப்பட்டினமாகும்