Early Tamil Society and Culture
Class 9 / Social Science
Early Tamil Society and Culture
Question 26 of 30Book: TN-SOC-9Chapter 3
பாலை நிலத்தின் கடவுளாக வணங்கப்பட்ட தெய்வம் எது?
A
திருமால்
B
கொற்றவை
C
இந்திரன்
D
வருணன்
Correct AnswerB.
கொற்றவை
Explanation
பாலை நிலக் கடவுள் கொற்றவை (காளி) ஆவாள்