Govt ExamHub
Early Tamil Society and Culture
Class 9 / Social Science

Early Tamil Society and Culture

Question 22 of 30
Book: TN-SOC-9Chapter 3
திணை கோட்பாட்டின்படி குறிஞ்சி நிலத்தின் மக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
A
ஏனோர்
B
வெற்பன், குறவன், குறத்தி
C
ஊரன், கழவன்
D
சேர்ப்பன், பரதன்
Correct AnswerB.
வெற்பன், குறவன், குறத்தி
Explanation
குறிஞ்சி நிலத் தலைவர்கள் வெற்பன், குரம்பன் என குறிஞ்சி மக்கள் குறவன், குறத்தி என அழைக்கப்படுவர்
Discussion & Community Answers
Community Poll
Post your answer