Early Tamil Society and Culture
Class 9 / Social Science
Early Tamil Society and Culture
Question 19 of 30Book: TN-SOC-9Chapter 3
தாலமியின் புவியியல் நூலில் காவிரிப்பூம்பட்டிணம் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது?
A
Khaberis Emporium
B
Muziris
C
Korkoi
D
Komaria
Correct AnswerA.
Khaberis Emporium
Explanation
இதில் காவிரிப்பூம்பட்டிணம் (Khaberis Emporium), கொற்கை (Korkoi) என குறிப்பிடப்பட்டுள்ளன