Early Tamil Society and Culture
Class 9 / Social Science
Early Tamil Society and Culture
Question 3 of 30Book: TN-SOC-9Chapter 3
கல்வெட்டுகளைக் குறித்துப் படிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
நாணயவியல்
B
கல்வெட்டியல் (Epigraphy)
C
தொல்லியல்
D
மானுடவியல்
Correct AnswerB.
கல்வெட்டியல் (Epigraphy)
Explanation
கல்வெட்டுகளைக் குறித்து படிப்பது கல்வெட்டியல் ஆகும்