Early Tamil Society and Culture
Class 9 / Social Science
Early Tamil Society and Culture
Question 1 of 30Book: TN-SOC-9Chapter 3
தொல்காப்பியத்தின் எந்தப் பகுதி மக்களின் சமூக வாழ்க்கைக்கான இலக்கணத்தை வரையறுக்கிறது?
A
முதல் பகுதி
B
இரண்டாம் பகுதி
C
மூன்றாம் பகுதி
D
நான்காம் பகுதி
Correct AnswerC.
மூன்றாம் பகுதி
Explanation
இந்நூலின் முதலிரண்டு பகுதிகள் தமிழ் மொழியின் இலக்கணத்தை வரையறுக்கின்றன. மூன்றாவது பகுதி மக்களின் சமூக வாழ்க்கைக்கான இலக்கணத்தை வரையறுக்கிறது