Art, Aesthetics and Innovations
Class 9 / Social Science
Art, Aesthetics and Innovations
Question 17 of 19Book: TN-TAM-9Chapter 6
நடராசர் செப்புத் திருமேனி எந்தக் காலக் கலையின் உச்சக்கட்ட வெளிப்பாடாகும்?
A
பல்லவர் காலம்
B
சோழர் காலம்
C
பாண்டியர் காலம்
D
நாயக்கர் காலம்
Correct AnswerB.
சோழர் காலம்
Explanation
சோழர்களின் செப்புத் திருமேனிச் சிற்பக்கலை உலகப் புகழ் பெற்றது