Art, Aesthetics and Innovations
Class 9 / Social Science
Art, Aesthetics and Innovations
Question 14 of 19Book: TN-TAM-9Chapter 6
இயற்கை எழிலைச் செதுக்குவதில் தமிழர்களின் கைவண்ணம் எங்குச் சிறப்பாகக் காணப்படுகிறது?
A
மகாபலிபுரத்து அர்ச்சுனன் தபசு
B
செங்கோட்டை
C
தஞ்சை பெரிய கோவில்
D
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
Correct AnswerA.
மகாபலிபுரத்து அர்ச்சுனன் தபசு
Explanation
மகாபலிபுரத்து அர்ச்சுனன் தபசு பாறைச் சிற்பம் உலகப் புகழ்பெற்றதாகும்