Govt ExamHub
Art, Aesthetics and Innovations
Class 9 / Social Science

Art, Aesthetics and Innovations

Question 9 of 19
Book: TN-TAM-9Chapter 6
புணர்ச்சியில் நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் இணையும்போது ஏற்படும் விகாரம் எத்தனை வகைப்படும்?
A
இரண்டு
B
மூன்று
C
நான்கு
D
ஐந்து
Correct AnswerB.
மூன்று
Explanation
புணர்ச்சி விகாரம் தோன்றல், திரிதல், கெடுதல் என மூன்று வகைப்படும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer