Art, Aesthetics and Innovations
Class 9 / Social Science
Art, Aesthetics and Innovations
Question 6 of 19Book: TN-TAM-9Chapter 6
புலவர் குழந்தை எழுதிய இராவண காவியம் எத்தனை காண்டங்களைக் கொண்டது?
A
மூன்று
B
ஐந்து
C
பத்து
D
பன்னிரண்டு
Correct AnswerB.
ஐந்து
Explanation
இராவண காவியம் ஐந்து காண்டங்களைக் கொண்டது