Govt ExamHub
Ancient Civilizations
Class 9 / Social Science

Ancient Civilizations

Question 27 of 30
Book: TN-SOC-9Chapter 2
ஹரப்பா மக்களின் மாடுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
A
பிரம்மன்
B
ஜெபு (Zebu)
C
காளை
D
சுமேரியன்
Correct AnswerB.
ஜெபு (Zebu)
Explanation
ஹரப்பாவின் மாடுகள் ஜெபு என்றழைக்கப்படும். இது ஒரு பெரிய வகை மாட்டின் இனம்
Discussion & Community Answers
Community Poll
Post your answer