Govt ExamHub
Ancient Civilizations
Class 9 / Social Science

Ancient Civilizations

Question 20 of 30
Book: TN-SOC-9Chapter 2
சீனாவின் முதல் பேரரசராகக் கருதப்படுபவர் யார்?
A
கன்பூசியஸ்
B
ஷி ஹுவாங் டி (குவின் ஷி ஹுவாங்)
C
லாவோ ட் சு
D
மென்சியஸ்
Correct AnswerB.
ஷி ஹுவாங் டி (குவின் ஷி ஹுவாங்)
Explanation
குவின் ஷி ஹுவாங் முதல் பேரரசர் என்று பொருள். இவர்தான் சீனாவின் முதல் பேரரசராகக் கருதப்படுகிறார்
Discussion & Community Answers
Community Poll
Post your answer