Ancient Civilizations
Class 9 / Social Science
Ancient Civilizations
Question 13 of 30Book: TN-SOC-9Chapter 2
மாபெரும் சட்டங்களை இயற்றுவதற்காகப் புகழ் பெற்ற பாபிலோனிய அரசர் யார்?
A
சார்கான்
B
ஹமுராபி
C
காஃப்ரெ
D
அஸுர்பனிபால்
Correct AnswerB.
ஹமுராபி
Explanation
பாபிலோனின் ஆறாவது அரசரான ஹமுராபி மாபெரும் சட்டங்களை இயற்றியதற்காகப் புகழ் பெற்றவர்