Ancient Civilizations
Class 9 / Social Science
Ancient Civilizations
Question 6 of 30Book: TN-SOC-9Chapter 2
எகிப்தியர்களின் சித்திர எழுத்து முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
க்யூனிபார்ம்
B
ஹைரோகிளிபிக் (Hieroglyphic)
C
பிராமி
D
கிரேக்கம்
Correct AnswerB.
ஹைரோகிளிபிக் (Hieroglyphic)
Explanation
இவர்களது எழுத்து ஹைரோகிளிபிக் (சித்திர எழுத்து முறை) என்று அழைக்கப்படுகிறது