Rural Life and Society
Class 8 / Social Science
Rural Life and Society
Question 16 of 18Book: TN-SOC-8Chapter 3
இண்டிகோ (அவுரி) புரட்சி எங்கு நடைபெற்றது?
A
பீகார்
B
வங்காளம்
C
பஞ்சாப்
D
கேரளா
Correct AnswerB.
வங்காளம்
Explanation
வங்காள அவுரி சாகுபடியாளர்களின் வேலை நிறுத்தம் அதிகளவில் பரவி தீவிர விவசாய புரட்சியாக மாறியது