Rural Life and Society
Class 8 / Social Science
Rural Life and Society
Question 8 of 18Book: TN-SOC-8Chapter 3
பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
A
1875
B
1890
C
1900
D
1918
Correct AnswerC.
1900
Explanation
பஞ்சாப் விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக 1900இல் "பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம்" நிறைவேற்றப்பட்டது