People Revolt
Class 8 / Social Science
People Revolt
Question 17 of 19Book: TN-SOC-8Chapter 4
வேலூர் கலகத்தில் புதிய தலைப்பாகையை அறிமுகப்படுத்திய படைத்தளபதி யார்?
A
அக்னியூ
B
பானர்மேன்
C
ஜாக்சன்
D
ஹக்ரோஸ்
Correct AnswerA.
அக்னியூ
Explanation
ஜூன் 1806இல் இராணுவத் தளபதி அக்னியூ, சிலுவை சின்னத்துடன் கூடிய ஒரு புதிய தலைப்பாகையை அறிமுகப்படுத்தினார்