Govt ExamHub
People Revolt
Class 8 / Social Science

People Revolt

Question 14 of 19
Book: TN-SOC-8Chapter 4
தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட கோட்டை எது?
A
வெள்ளூர் கோட்டை
B
சங்ககிரி கோட்டை
C
திருப்பத்தூர் கோட்டை
D
திருச்சி கோட்டை
Correct AnswerB.
சங்ககிரி கோட்டை
Explanation
தீரன் சின்னமலை தனது சமையற்காரர் நல்லப்பன் என்பவரால் காட்டிக்கொடுக்கப்பட்டதால் 1805இல் சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்
Discussion & Community Answers
Community Poll
Post your answer