People Revolt
Class 8 / Social Science
People Revolt
Question 7 of 19Book: TN-SOC-8Chapter 4
இராமநாதபுர கலெக்டராகப் பணியாற்றியவர் யார்?
A
காலின் ஜாக்சன்
B
S.R. லூஷிங்டன்
C
பானர்மேன்
D
காலின் மெக்காலே
Correct AnswerA.
காலின் ஜாக்சன்
Explanation
இராமநாதபுர கலெக்டர் காலின் ஜாக்சன் 1798இல் நிலுவைத் தொகையை செலுத்தச் சொல்லி கட்டபொம்மனுக்கு கடிதங்கள் எழுதினார்