People Revolt
Class 8 / Social Science
People Revolt
Question 2 of 19Book: TN-SOC-8Chapter 4
பாளையக்காரர் முறையை மதுரையில் ஏற்படுத்தியவர் யார்?
A
விஸ்வநாத நாயக்கர் மற்றும் அரியநாதர்
B
கட்டபொம்மன்
C
பூலித்தேவர்
D
மருது சகோதரர்கள்
Correct AnswerA.
விஸ்வநாத நாயக்கர் மற்றும் அரியநாதர்
Explanation
அவரது அமைச்சர் அரியநாதருடன் கலந்தாலோசித்து 1529 பாளையக்காரர் முறையை ஏற்படுத்தினார்