From Trade to Territory
Class 8 / Social Science
From Trade to Territory
Question 7 of 18Book: TN-SOC-8Chapter 2
மூன்றாம் கர்நாடகப் போர் எந்த உடன்படிக்கையின் படி முடிவுக்கு வந்தது?
A
பாரிஸ் உடன்படிக்கை (1763)
B
அய்-லா-சப்பேல் உடன்படிக்கை
C
மங்களூர் உடன்படிக்கை
D
ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கை
Correct AnswerA.
பாரிஸ் உடன்படிக்கை (1763)
Explanation
ஐரோப்பாவில் நடைபெற்ற ஏழாண்டுப் போர் பாரிசு உடன்படிக்கையின் படி முடிவுக்கு வந்தது