From Trade to Territory
Class 8 / Social Science
From Trade to Territory
Question 1 of 18Book: TN-SOC-8Chapter 2
பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு என்ன?
A
1757
B
1764
C
1748
D
1760
Correct AnswerA.
1757
Explanation
பிளாசிப் போரானது சிராஜ்-உத்-தௌலாவுக்கும் மற்றும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே 1757 ஜூன் 23ஆம் நாள் நடைபெற்றது