Govt ExamHub
Advent of Europeans
Class 8 / Social Science

Advent of Europeans

Question 5 of 18
Book: TN-SOC-8Chapter 1
இந்தியாவில் போர்ச்சுக்கீசியப் பகுதிகளுக்கு 1505இல் அனுப்பப்பட்ட முதல் ஆளுநர் யார்?
A
அல்போன்சோ-டி-அல்புகர்க்
B
பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டா
C
நினோ-டி-குன்கா
D
வாஸ்கோடகாமா
Correct AnswerB.
பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டா
Explanation
பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டா என்பவர் இந்தியாவிலிருந்த போர்ச்சுக்கீசிய பகுதிகளுக்கு 1505இல் அனுப்பப்பட்ட முதல் ஆளுநர் ஆவார்
Discussion & Community Answers
Community Poll
Post your answer