Advent of Europeans
Class 8 / Social Science
Advent of Europeans
Question 3 of 18Book: TN-SOC-8Chapter 1
தென்னாப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைந்த போர்ச்சுக்கீசிய மாலுமி யார்?
A
வாஸ்கோடகாமா
B
பார்த்தலோமியோ டயஸ்
C
அல்புகர்க்
D
காப்ரல்
Correct AnswerB.
பார்த்தலோமியோ டயஸ்
Explanation
1487ஆம் ஆண்டு போர்ச்சுக்கீசிய மாலுமியான பார்த்தலோமியோ டயஸ் தென்னாப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைந்தார்