Advent of Europeans
Class 8 / Social Science
Advent of Europeans
Question 1 of 18Book: TN-SOC-8Chapter 1
கான்ஸ்டாண்டிநோபிள் பகுதி யாரால் கைப்பற்றப்பட்டது?
A
பிரிட்டன்
B
துருக்கியர்
C
பிரான்சு
D
டச்சு
Correct AnswerB.
துருக்கியர்
Explanation
கி.பி. 1453இல் துருக்கியர்களால் கான்ஸ்டாண்டிநோபிள் என்ற பகுதி கைப்பற்றப்பட்ட பிறகு நிலவழி மூடப்பட்டது