Vacuum Flask
Class 8 / Science
Vacuum Flask
Question 1 of 1Book: TN-SCI-8Chapter 4
வெப்பக் குடுவை (வெற்றிடக் குடுவை) யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
A
சர் ஜேம்ஸ் திவார்
B
டாரிசெல்லி
C
பிளெய்ஸ் பாஸ்கல்
D
ஆல்ஃபிரட் நோபல்
Correct AnswerA.
சர் ஜேம்ஸ் திவார்
Explanation
வெற்றிடக்குடுவை முதன் முதலில் 1892ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து அறிவியலாளர் சர் ஜேம்ஸ் திவார் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது