SI Units
Class 8 / Science
SI Units
Question 5 of 8Book: TN-SCI-8Chapter 1
பொருளின் அளவின் SI அலகு என்ன?
A
கிராம்
B
கிலோகிராம்
C
மோல்
D
ட்டன்
Correct AnswerC.
மோல்
Explanation
ஒரு பொருளில் உள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் மோல் எனும் அலகால் அளவிடப்படுகின்றன