Govt ExamHub
Rounding off
Class 8 / Science

Rounding off

Question 1 of 1
Book: TN-SCI-8Chapter 1
1.868 என்ற எண்ணை இரண்டு தசம இலக்கங்களுக்கு முழுமையாக்கக் கிடைக்கும் மதிப்பு என்ன?
A
1.86
B
1.87
C
1.88
D
1.90
Correct AnswerB.
1.87
Explanation
முழுமையாக்கப்பட வேண்டிய எண்ணிற்கு அடுத்த எண் 8 ஆகும். இது 5ஐ விட அதிகமாக இருப்பதால் 1 ஐக் கூட்ட வேண்டும். எனவே மதிப்பு 1.87 ஆகும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer