People Revolt
Class 8 / Science
People Revolt
Question 1 of 1Book: TN-SOC-8Chapter 4
வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் எது?
A
பாஞ்சாலங்குறிச்சி
B
கயத்தாறு
C
நாகலாபுரம்
D
திருப்பத்தூர்
Correct AnswerB.
கயத்தாறு
Explanation
அடுத்த நாள் அக்டோபர் 16, 1799 அன்று கட்டபொம்மன் கயத்தாறு என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்