Govt ExamHub
Optics
Class 8 / Science

Optics

Question 14 of 20
Book: TN-SCI-8Chapter 3
ஒளி எதிரொளிப்பில் படுகதிர், எதிரொளிப்புக் கதிர் மற்றும் குத்துக்கோடு எங்கு அமைகின்றன?
A
வெவ்வேறு தளங்களில்
B
ஒரே தளத்தில்
C
செங்குத்தாக
D
இணையாக
Correct AnswerB.
ஒரே தளத்தில்
Explanation
படுகதிர், எதிரொளிப்புக்கதிர் மற்றும் படுபுள்ளியில் வரையப்பட்ட குத்துக்கோடு அனைத்தும் ஒரே தளத்தில் அமைந்துள்ளன
Discussion & Community Answers
Community Poll
Post your answer