Govt ExamHub
Optics
Class 8 / Science

Optics

Question 8 of 20
Book: TN-SCI-8Chapter 3
ஒன்றுக்கொன்று 90° கோண சாய்வில் வைக்கப்பட்ட இரண்டு சமதளக் கண்ணாடிகளுக்கு இடையே தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கை என்ன?
A
2
B
3
C
4
D
முடிவிலி
Correct AnswerB.
3
Explanation
பிம்பங்களின் எண்ணிக்கை = (360 / 90) - 1 = 4 - 1 = 3 ஆகும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer