Govt ExamHub
Optics
Class 8 / Science

Optics

Question 1 of 20
Book: TN-SCI-8Chapter 3
தன் மீது விழும் ஒளியை எதிரொளிக்கக் கூடிய பளபளப்பான பரப்புடைய ஒளியியல் சாதனம் எது?
A
வில்லை
B
ஆடி
C
பட்டகம்
D
பொருள்காட்சி
Correct AnswerB.
ஆடி
Explanation
தன் மீது விழும் ஒளியை எதிரொளிக்கக் கூடிய பளபளப்பான பரப்பைக் கொண்ட ஒளியியல் சாதனமே ஆடி ஆகும்
Discussion & Community Answers
Community Poll
Post your answer