Measurement
Class 8 / Science
Measurement
Question 2 of 3Book: TN-SCI-8Chapter 1
ஒரு கடத்தியின் வழியே 2 கூலும் மின்னூட்டம் 10 வினாடிகளுக்குப் பாய்கிறது எனில், கடத்தியில் பாயும் மின்னோட்டத்தின் மதிப்பு என்ன?
A
0.2 A
B
2.0 A
C
20 A
D
0.02 A
Correct AnswerA.
0.2 A
Explanation
மின்னோட்டம் I = Q / t = 2 / 10 = 0.2 A ஆகும்