Heat
Class 8 / Science
Heat
Question 1 of 11Book: TN-SCI-8Chapter 4
பொருள்களில் வெப்பத்தை அளிக்கும்போது ஏற்படும் மாற்றங்களில் வராதது எது?
A
விரிவடைதல்
B
வெப்பநிலை உயர்வு
C
நிலை மாற்றம்
D
நிறை குறைவு
Correct AnswerD.
நிறை குறைவு
Explanation
வெப்பத்தின் விளைவுகள்: விரிவடைதல், வெப்பநிலை உயர்வு மற்றும் நிலை மாற்றம் ஆகும்