From Trade to Territory
Class 8 / Science
From Trade to Territory
Question 1 of 2Book: TN-SOC-8Chapter 2
இரண்டாம் ஆங்கிலேய - மைசூர் போர் எந்த உடன்படிக்கையுடன் முடிவுக்கு வந்தது?
A
மதராஸ் உடன்படிக்கை
B
மங்களூர் உடன்படிக்கை (1784)
C
ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கை
D
பாரிஸ் உடன்படிக்கை
Correct AnswerB.
மங்களூர் உடன்படிக்கை (1784)
Explanation
1784 மார்ச் 7இல் ஆங்கிலேயருக்கும், திப்பு சுல்தானுக்கும் இடையே மங்களூர் உடன்படிக்கை கையெழுத்தானது