Force and Pressure
Class 8 / Science
Force and Pressure
Question 1 of 20Book: TN-SCI-8Chapter 2
ஒரு பொருளின் ஓய்வுநிலையை அல்லது இயக்கநிலையை மாற்றக்கூடிய புறக்காரணி எது?
A
நிறை
B
விசை
C
அழுத்தம்
D
உந்தம்
Correct AnswerB.
விசை
Explanation
ஒரு பொருளின் ஓய்வுநிலையை அல்லது இயக்கநிலையை மாற்றக்கூடிய புறக்காரணியே விசை எனப்படும்