Govt ExamHub
Calorimetry
Class 8 / Science

Calorimetry

Question 1 of 5
Book: TN-SCI-8Chapter 4
வெப்பத்தின் SI அலகு என்ன?
A
கலோரி
B
ஜூல் (J)
C
கெல்வின்
D
வாட்
Correct AnswerB.
ஜூல் (J)
Explanation
ஆற்றலின் SI அலகு ஜூல் ஆகும். எனவே வெப்பத்தையும் ஜூல் அலகில் குறிப்பிடலாம்
Discussion & Community Answers
Community Poll
Post your answer