Life Science
Class 12 / Zoology
Life Science
Question 106 of 214Book: TN-ZOO-12Chapter 3
ஹார்மோன் வெளிவிடும் உள் கருப்பை சாதனங்களுக்கு (Hormone releasing IUDs) எடுத்துக்காட்டுகள் எவை?
A
Cu T மற்றும் Cu 7
B
புரோஜெஸ்டாசெர்ட் மற்றும் LNG-20
C
லிப்பஸ் வளையம்
D
மல்டிலோட்-375
Correct AnswerB.
புரோஜெஸ்டாசெர்ட் மற்றும் LNG-20
Explanation
புரோஜெஸ்டாசெர்ட் மற்றும் LNG-20 ஆகியவை கருப்பையினுள் புரோஜெஸ்டிரானை சீராக வெளியிட்டு கருப்பை வாய் திரவத்தை கெட்டியாக்கி விந்தணுக்கள் நுழைவதைத் தடுக்கின்றன