Govt ExamHub
Life Science
Class 12 / Zoology

Life Science

Question 97 of 214
Book: TN-ZOO-12Chapter 3
இந்தியாவில் குழந்தைகளுக்கான பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டம் (POCSO Act) எந்த ஆண்டில் அமல்படுத்தப்பட்டது?
A
1994
B
2012
C
1971
D
2005
Correct AnswerB.
2012
Explanation
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுத்து கடுமையான தண்டனைகளை உறுதிப்படுத்த 2012-ல் போக்ஸோ சட்டம் இயற்றப்பட்டது.
Discussion & Community Answers
Community Poll
Post your answer